அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற 793 பணியாளர்களுக்கு ரூபாய் 164.79 கோடி ரூபாய் பணபலன்களை அமைச்சர்கள் வேலுமணி,விஜயபாஸ்கர் வழங்கினர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை...





