அமைச்சரின் ஆணவப்போக்கு…? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமா..!
கடந்த 31 ஆம் தேதி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் சந்தித்தார். அன்று...





