பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை எனக்கூறிய அமைச்சர் செங்கோட்டையன்..!
தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...





