திருப்பூரில் 19 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருப்பூர் மண்டலம் சார்பில் 19 புதிய அரசுப்பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்...





