ஏதோ விரக்தியில் எங்களை விமர்சிக்கிறார்..! பொன்.ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்!!
தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதற்கு, பதவி கிடைக்காத விரக்தியில் பேசுவதாக அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். கன்னியாகுமரி...





