சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் பஸ்கரன் திறந்து வைத்தார்!
சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில்...






