மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்..!
மாணவர்கள் கல்வியுடன் கைத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வளாகத்தில் திரைப்பட...





