--- --:--:-- --

Minister Anbil Mahesh held discussions with secondary school teachers.

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில்,பகுதிநேர ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். பேச்சுவார்த்தை நடத்தினார்.

Right Menu Icon