அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி..!
சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கும் என ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்விலிருந்து...






