டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல்! இன்று கொரொனா பரிசோதனை!
காய்ச்சல், இருமல் ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 51 வயதான கெஜ்ரிவால் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்....






