அ.தி.மு.க-வில் இருந்து விலகியவர்களை வீடு சென்று அழைத்தார் எம்.ஜி.ஆர் – செங்கோட்டையன் பேச்சு
எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் அ.தி.மு.க-வில் இருந்து விலகியபோது, அவர்களது இல்லத்திற்கே சென்று தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நீங்கள் கட்சியிலேயே இருக்க வேண்டும் என அவர்களை...






