ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய மேட்டுப்பாளையம் காவல் துறையினர் !!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென உயரும் அதேவேளையில், பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இருவர் உயிரிழந்த நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும்...





