மேட்டுப்பாளையம் : பில்லூர் அணை நிரம்பியது.அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்! பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து பில்லூர் அணை உள்ளது.கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக உள்ளது. இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவடத்தில்...






