மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு.அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வருகிறது.இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும்...






