பெண்கள் கொடுமை செய்தால் ஆண்கள் புகார் அளிப்பதில்லை.. எழுந்த கோரிக்கை..!
தமிழக சட்டமன்றத்தில் சட்டத்துறை மீதான கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குடும்ப வன்முறை சம்பவத்தை பெண்களைப் போலவே ஆண்களுக்கு பாதுகாப்பு...





