மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு மசோதா: ஒப்புதல் அளிக்க 4 வாரமாகும் என ஆளுநர் பதில் … திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
மருத்துவ படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க இன்னும் 4 வாரமாகும் என மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு ஆளுநர்...





