--- --:--:-- --

Meat and fish stores should not be opened until re-ordered! Coimbatore district collector Rajamani warned !!

மறு உத்தரவு வரும் வரை இறைச்சி, மீன் கடைகள் திறக்க கூடாது! மீறினால் கடும் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, கோவை மாவட்டத்தில் இன்றைய தேதியில் 86 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை...

Right Menu Icon