ஊரடங்கு பாதிப்பு : அனைத்துப் பிரிவினருக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வைகோ வேண்டுகோள்!!
ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கி, மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வீடுகள், தொழிற்சாலைகள், சிறுதொழில்கள், வியாபார நிறுவனங்கள் என அனைத்துப் பிரிவிரைுக்கும் ஒரு மாத மின்...






