வீடுவீடாக சென்று சோப்பு,மாஸ்க், கிளவுஸ், கிரிமி நாசினி அடங்கிய கிட்டை இலவசமாக வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை !!!
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான...






