திருப்பூர் கொரோனா தடுப்புப் பணி… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி ; ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தன்னார்வலர் வாகனங்கள் ஒப்படைப்பு!
கொரோனா தொற்று பேரிடர் தடுப்புப் பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவி மையத்தின் மூலம் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள், இருபது ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 30 தன்னார்வத்...



