ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் திருமணங்கள் உறவினர்களின்றி வெறிச்சோடிய திருமணம்!
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உறவினர்களின் வருகை இன்றி வெறிச்சோடியது. புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடியில் பத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் குறைந்த அளவிலான உறவினர்களுடன் எளிமையாக...






