ஒரே நாளில் 4 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணங்கள் தடுக்கப்பட்டது..!
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் நான்கு சிறுமிகளுக்கு நடைபெறவிருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். காட்பாடியை சேர்ந்த 15 வயது சிறுமி, கர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த...






