சின்னத்திரை நடிகர் சிப்புவிற்கு திருமணம்..!

ன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று ரோஜா. இதில் நடிக்கும் எல்லா பிரபலங்களுக்குமே ரசிகர்களிடம் பிரபலம்.

 

நடுவில் சீரியலின் TRP குறைந்தாலும் இப்போது மீண்டும் ஹிட்டடிக்க தொடங்கியுள்ளது.தற்போது இந்த சீரியல் நாயகன் சிப்பு குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் சிப்புவிற்கு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்துவிட்டதாம்.

 

அந்த பெண் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் அவர் யார், பெயர் என்ன என்பது எல்லாம் தெரியவில்லை.