கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம்..!ஊரடங்கு உத்தரவால் எளிய முறையில் நடந்தது!!
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமியின் திருமணம் இன்று நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமணத்தில்...






