கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
கேரள வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மீது மாநில காவல்துறை...





