--- --:--:-- --

Mannargudi MLA Kamaraj expelled from AMMK!

அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்..!

சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில் காமராஜை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon