மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி
சென்னை சென்று வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்...






