நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை வீழ்த்தி மம்தா பானர்ஜி வெற்றி..!
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை வீழ்த்தி ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றுள்ளார். சவால் விடுத்திருந்த சுவேந்த அதிகாரியை தோற்கடித்து...





