விழுப்புரம் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு..!
விழுப்புரம் கொத்தமங்கலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. வாக்கு இயந்திரத்தில் திடீர் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.