பல்லாவரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில், தலை மற்றும் முகக்தில் பலத்த காயத்துடன்...





