ஏப்ரல் 1-ந் தேதி காலை வரை 144 தடை… 5 பேருக்கு மேல் கூடக் கூடாது…! தமிழக அரசின் அரசாணை கூறுவது என்ன?
கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு: இன்று...






