வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை கேரளப்பகுதிக்குள் சென்றது..!
கோவை மாங்கரை பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை கேரளப்பகுதிக்குள் சென்றது.யானைக்கு சிகிச்சை அளிக்க கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் !!! கோவை...






