சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மையை கூறிய மேஜிஸ்திரேட் பாரதிதாசன், பெண் காவலருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமலஹாசன்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் அவருடைய தந்தை ஜெயராஜ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி மற்றும் சாட்சி...





