உடல் எடையை குறைப்பதற்காக புதிய எண்டோஸ்கோப்பிக் மருத்துவ முறையை தென் தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதன்முறையாக வெற்றிகரமாக செய்து சாதனை..!
உடல் எடையை குறைப்பதற்காக புதிய "எண்டோஸ்கோப்பிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்ட்டி " மருத்துவ முறையை தென் தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை சார்ந்த...





