மதுரை மண்டல டாஸ்மாக்கில் உயரதிகாரிகளையும், ஊழியர்களையும் மிரட்டி பணியவைத்து ஆட்டி படைக்கும் விற்பனையாளர்..!
கள ஆய்வில் அதிர்ச்சி தகவல் அதிகாரிகளின் மனக்குமுறல்..! மதுரை, மாவட்டம் திருமங்கலம், தாலுகா ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் அரசு டாஸ்மார்க் கடையில் (கடை எண் 5595) வி.ராமசாமி...






