மாடனா நிறுவனத்தின் கொரொனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு ஒவ்வாமை..!
அமெரிக்காவில் மாடனா நிறுவனத்தின் கொரொனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட மருத்துவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளது. பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை தொடர்ந்து மாடனாவின் தடுப்பு மருந்தும் அமெரிக்காவில்...






