மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைப்பு
வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த்,...





