இராமநாதபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எம்.மணிகண்டன் எம் எல் ஏ வழங்கினார்!
இன்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை சார்ந்த, பட்டணம்காத்தான் அருகே உள்ள குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. தற்போது உள்ள சூழலில் மிகவும்...





