கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை..!
கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த 48 வயதான...






