இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல்! காதலி பிளாக் செய்ததால் இளைஞர் தற்கொலை!
திருச்சியில் இன்ஸ்டாகிராமில் ஊரடங்கு தொடங்கியபோது ஆரம்பித்த காதல் ஊரடங்கு முடிவதற்கு முன்பாகவே தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். போலீசார் எச்சரிக்கை என்ன? ...






