பள்ளியின் பூட்டு உடைப்பு..பொருள்கள் சேதம்..பெற்றோர்கள் அதிர்ச்சி..!
ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மர்ம நம்பர்கள் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.. பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள்...





