ஈரோடு மாவட்டத்திற்கு ஏப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு
பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்....





