உள்ளாட்சித் தேர்தல்: தருமபுரியில் வீடு வீடாக சென்று பணம் விநியோகம்…! – வீடியோ காட்சி
தர்மபுரியை அடுத்த இந்தூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக புகார் வந்திருக்கிறது. தர்மபுரி...





