போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட பிரபலங்களின் பட்டியல்! விராட் கோலி முதலிடம்!
2019 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள் ஈட்டும் வருமானம் மற்றும் மக்களிடம் அவர்களுக்கான பிரபலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகின்றது....





