அரசு மதுபான டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் டோக்கன் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியில் மது விற்பனை போலீசார் பாதுகாப்பு
தமிழக அரசு சென்னை மற்றும் குறிப்பிட்ட இடங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அரசு மதுபான கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில்240கடைகளும் காலை...





