கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற வழக்கு ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
டாஸ்மாக் கடைகளில் ரசீது இல்லாமல் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த ஒருவர்...





