கேரள தங்க கடத்தல் வழக்கில் லைஃப் மிஷன் திட்ட அறிக்கை என்ஐஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில அரசின் லைஃப் மிஷன் திட்டம் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் அந்தத் திட்டம் பற்றிய அறிக்கை என்ஐஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...






