தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே சுற்றியதால் கை , கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள்..!
கொரோனா தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி சுற்றி வந்தவரை சுகாதாரத்துறையினர் விரட்டிப் பிடித்து கை கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி சென்ற சம்பவம் கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில்...






