டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்.,8-இல் சட்டப்பேரவை தேர்தல்
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை நேற்றுடன் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்....





