சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம்..!
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். ...





